டிக்கெட் விலை : வெறும் ரூ.99-க்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா பார்க்கலாம் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (மே 31ஆம் தேதி) மீண்டும் சினிமா காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள 4000 திரைகளில், மே 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ரூ.99 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) இன் […]