உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 3-வது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் இல்லத்திற்குள் தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு ஒவ்வொரு நாளும், வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரவருக்கு […]