அண்ணன் தயாரிக்க.. தம்பி நடிக்க.. அப்போ இயக்குனர் யாரு.?!

அமீர் இயக்கத்தில் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியது. மிழ் சினிமாவிற்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த அந்த இயக்குனர் அமீரை பல வருடங்களாக காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், மீண்டும் இயக்குவதில் களமிறங்கவுள்ளார். ஆம்.. அதில், ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடக்கும் சந்தனதேவன் திரைப்படம் மீண்டும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வாடிவாசல் திரைப்படத்தில் அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் மற்றும் அமீரும் சேர்ந்து … Read more

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம்! கொலையா? தற்கொலையா?

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தாய்மாமா புகார்.  இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில், இவர் நடித்துள்ளார்.  இந்நிலையில், நேற்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சுசாந்த் சிங்கின் தாய்மாமா, சுசாந்த் … Read more