தமிழக சினிமாவின் இரு துருவங்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறும் சுவாரசியமான நிகழ்வு.. தல-தளபதி உறவில் புதிய தகவல்கள். தமிழ் சினிமா உலகின் முடிசூடா முன்னணி நடிகர்களான தளபதி விஜய்யும், தல அஜித்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கு இடையேயான நட்பு சிறப்பக இருந்து வருக்கிறது. இருவரும் ஒருவர் திரைப்படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், சினிமா விழா ஒன்றில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது வழங்கப்பட்டது.இந்த […]
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபிதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்’, `லக்ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. தற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2′ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த […]
வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வீரமாதேவி’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், சன்னி லியோன் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். நாசர், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைக்க, பொன்செ.ஸ்டீபன் தயாரிக்கிறார் வரலாற்றுப் படம் என்பதால், இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக்கொண்டு, அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சன்னி லியோன். அதுமட்டுமின்றி, இந்தப் படத்துக்காக 150 […]