நடிகை ராய்லட்சுமி சிண்ட்ரெல்லா படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் வினோத் வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகை ராய் லட்சுமி புதியதாக நடித்திருக்கும் திரைப்படம் சிண்ட்ரெல்லா மேலும் இந்த திரைப்படம் மாயாஜாலம் மற்றும் மர்மங்கள் நிறைந்த படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் வினோத் இயக்குனர் எஸ் ஜே சூர்யா அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தது என்பது குறிப்பிடதக்கது .மேலும் இந்த திரைப்படத்தில் ராய் லட்சுமிக்குக்கு மூன்று […]
இன்று நடிகை ராய்லட்சுமியின் பிறந்தநாள் முன்னிட்டு சிண்ட்ரெல்லா படக்குழுவினர் பிறந்தநாள் கிப்டாக, இவரின் கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். ராய் லெக்ஷ்மி , தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிற மொழிகளிலும் பல படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் இந்தி மற்றும் தமிழில் உருவான ஜூலி 2 என்ற படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானவர். இவர் ஏராளமாக பேய் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதிக வரவேற்பைப் பெற்றார். அரண்மனை […]