கடந்த டிசம்பர் 15-ம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னையில் 20-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்றது. இந்த விழாவில் 51 நாடுகளில் இருந்து 102 படங்கள் திரையிடப்பட்டது. இதில், சிறந்த நடிகராக விஜய் சேதுபதி ‘மாமனிதன்’ படத்துக்காக தேர்வு செய்யப்பட்டார். விருதை நேற்று வாங்கிய பிறகு மேடையில் பேசிய விஜய் சேதுபதி ” இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சி. மக்கள் நீங்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கடந்துபோகாமல் அந்த படத்தின் மூலம் இயக்குநர்கள் […]