எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார். பெங்களூரு, சதாசிவ நகர் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். கடந்த பிப். 2 ஆம் தேதி டாலர்ஸ் காலனி இல்லத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பெண் ஒருவர் தனது 17 வயது மகளுக்கு முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்படி […]