Tag: CICSE exam

கொரோனா எதிரொலி: CISCE – 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு.!

CISCE பாடத்திட்ட மாணவர்களுக்கான 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பதாக கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரி ஒத்திவைக்கப்படுகிறது. இதனிடையே சிபிஎஸ்சி 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.  இதுபோன்று கொரோனா தாக்குதல் காரணமாக ICSE மற்றும் ISC தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் 10, 12ஆம் வகுப்புக்கான ICSE […]

CICSE exam 3 Min Read
Default Image