ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள சுல்தான்பூர் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மெஸ்ஸில் மாணவர்களுக்கான உணவு தயாரிக்கப்படும் பெரிய பாத்திரத்தில் சட்னி தயாரித்தபோது அதில் சிறிய எலி உயிருடன் ஓடிக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வீடியோவாக பதிவு செய்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ஒரு பாதுகாப்பாக கூட உணவை உங்களால் தயார் செய்ய முடியாதா? என தங்களுடைய கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். […]
ஒரு சில தாவரங்கள் தான் அதன் அனைத்து பாகங்களுமே உபயோகப்படுத்தப்படுகிறது, அதில் இந்த வாழ மரமும் ஒன்று இதில் கிடைக்கக்கூடிய பழம் காய், இலை ,தண்டு, பூ என அனைத்துமே உபயோகமாக உள்ளது. வாழைப்பூவை வைத்து பொரியல், கூட்டு, குழம்பு, வடை என அனைத்து ரெசிபிகளுமே செய்திருப்போம், அந்த வகையில் இன்று வாழைப்பூவை வைத்து சட்னி அதிக சுவையோடு செய்வது எப்படி என்று பார்ப்போம்.. தேவையான பொருட்கள் மல்லி- இரண்டு ஸ்பூன் சீரகம் -2 ஸ்பூன் காய்ந்த […]
நாம் அனைவருமே நமது வீடுகளில் இட்லி, தோசை என சாப்பிடும் போது விதவிதமாக சட்னி செய்து சாப்பிடுவதுண்டு. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என பல வகைகளில் சட்னி செய்வதுண்டு. ஆனால், நாம் செய்யக்கூடிய சட்னியை குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால் அந்த சட்னிகள் காரமாக இருப்பதால், குழந்தைகளும் சாப்பிட மறுப்பார்கள். தற்போது இந்த பதிவில் குழந்தைகள் சாப்பிடும் வண்ணம், காரமில்லாத சுவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாதாம் – […]
நாம் அனைவருமே தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பின், அதன் தோலை நாம் தூக்கி எரிந்து விடுவோம். இனிமேல் அந்த தோலை தூக்கி எரியாமல், அந்த தோலை வைத்து நாம் சமையல் செய்யலாம். தற்போது இந்த பதிவில் தர்பூசணி தோலை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். தர்பூசணி தோலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தோலில் […]
முள்ளங்கி என்றாலே பலருக்கு பிடிக்காது. காரணம் அதன் மணம் தான். மேலும், முள்ளங்கியில் அவ்வளவாக சுவையும் இருக்காது. ஆனால் முள்ளங்கியில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த நாம் சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த முள்ளங்கி பெரிதும் உதவுகிறது. இந்த முள்ளங்கி வைத்து எப்படி சட்னி செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் முள்ளங்கி தக்காளி வெங்காயம் காய்ந்த மிளகாய் […]
கேரட் பெரும்பாலும் சாம்பார் மற்றும் கூட்டு செய்வதற்காகவும் தான் நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அந்த கேரட்டிலேயே அட்டகாசமான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துருவிய கேரட் துருவிய தேங்காய் கொத்தமல்லி வறுத்த வேர்க்கடலை பூண்டு எண்ணெய் வர மிளகாய் கடுகு உப்பு செய்முறை முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கொத்தமல்லி ஆகிய இரண்டையும் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் கேரட்டை […]