ராஜஸ்தானின் சுருவில் உள்ள அரசு உதவி பெறும் கால்நடை தங்குமிடத்தில் 78 மாடுகள் ஃபுட் பாய்சனால் உயிரிழந்துள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கால்நடை தங்குமிடத்தில் 78 மாடுகள் ஃபுட் பாய்சனால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த மாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இறந்துவிட்ட நிலையில், இன்னும் சில நோய்வாய்ப்பட்டுள்ளன என்று மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விலங்கு பராமரிப்புத் துறையின் இணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் கூறுகையில், விலங்குகள் […]