Tag: church

அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! நடந்தது என்ன.? 

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி காவல்நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் நடந்துகொண்டதாக இளைஞர் ஒருவர் புகார் அளித்து உள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தர்மபுரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கடந்த 8ஆம் தேதி பொம்மிடி அருகே பள்ளிப்படி எனும் ஊரில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தின் உள்ளே […]

#Annamalai 4 Min Read
BJP State President Annamalai

தேவாலய வாசலில் வைத்து பாதிரியாருக்கு பலமுறை கத்தி குத்து; கன்னியாஸ்திரி காயம்!

பிரான்ஸில் உள்ள நைஸ் பகுதியில் உள்ள தேவாலய வாசலில் வைத்தே பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி தாக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர், தேவாலயம் முழுவதிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அருகில் இருந்தவர்கள் கூறுகையில், நாங்கள் பாதிரியாரை கொல்ல வேண்டும் என கூச்சலிட்டபடி அவ்விடத்திற்கு வந்த சிலர் தான் இந்த செயலை செய்ததாக கூறியுள்ளனர். பாதிரியாரின் மார்பு கால்களில் அதிக அளவில் காயம் ஏற்பட்டு […]

church 3 Min Read
Default Image

#Shocking:ஈஸ்டரில் சோகம்-பேருந்து விபத்தில் 35 பேர் பலி;71 பேர் படுகாயம்

ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Today there was a bus accident in Zimbabwe which killed 35 people. Those who have survived have been put in this […]

#Accident 4 Min Read
Default Image

#Breaking:வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் தடை தொடரும் – மருத்துவத்துறை அறிவிப்பு..!

கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை தொடரும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், வேலை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி,50 % பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் […]

- 3 Min Read
Default Image

கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகே வைக்கப்பட்ட விநாயகர் சிலை…! 30 பேர் கைது…!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைசுற்றுப்பாதையில் உள்ள தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் விநாயகர் சிலை வைத்த இந்து அமைப்பினர்.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைசுற்றுப்பாதையில் தேவாலயம் ஒன்று  உள்ளது. இந்நிலையில், திடீரென இந்து அமைப்பினர் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தேவாலயத்தை சேர்த்தவர்கள், சிலையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம், விநாயகர் சிலையை அகற்ற கூடாது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். அப்போது பெண் ஒரு வர சாமியாடியபடி, ‘யாரு வந்தாலும் […]

church 3 Min Read
Default Image

இன்று முதல் கர்நாடகாவில் மதவழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி…!

கர்நாடகாவில் இன்று முதல் மதவழிபாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை காட்டுக்குள் வந்துள்ள நிலையில், அதிக அளவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.இதனையடுத்து நாளை முதல் கர்நாடக மாநிலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத வழிபாட்டு தலங்களுக்கு வரக்கூடிய பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், […]

#Karnataka 2 Min Read
Default Image

குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவில் மணியில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள தூய திரித்துவ தேவாலயத்தில் குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவில் மணி ஓசையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நேற்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களிலும் கொடியேறறப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், குடியரசு தின விழாவுக்காக பல்வேறு இடங்களிலும் பலநிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் கோவில் மணி மூலமாக தேசிய கீதம் […]

church 2 Min Read
Default Image

பிரான்ஸ் நாட்டு தேவாலயத்தில் பயங்கரம்… தீவிரவாதி வெறிச்செயல்.. தலையை துண்டித்த கொடூரம்…

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றின் பரவலால் பிரான்ஸ் நாடு நிலைகுலைந்து உள்ள நிலையில்  தற்போது அங்கு ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று அங்குள்ள நைஸ் நகரில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கரவாதி ஒருவன் கையில் கத்தியுடன் நுழைந்தான்.பின்,  அவன் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினான். கத்திக்குத்துக்கு ஆளானவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த காவல் அதிரடி படையினர் அங்கு மின்னல் வேகத்தில் […]

beheading 3 Min Read
Default Image

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் .! 3 பேர் பலி .!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் கடந்த  ஞாயிற்றுக் கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அப்போது ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.அதில் மூன்று பேரின் உடலில் குண்டுகள் பாய்ந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரின் ஒரு தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் அதாவது  ஞாயிற்றுக்கிழமை காலை  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிராத்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பிரார்த்தனையில் […]

#fire 4 Min Read
Default Image

குண்டுப்பெண்கள் சொர்க்கத்திற்கு போகமாட்டார்கள் என கூறியதால் மேடையில் பாதிரியாரை தாக்கிய பெண்!

பிரேசிலில் உள்ள சர்ச் ஒன்றில் அந்த பகுதியில் புகழ் பெற்ற  பாதிரியாரான மார்சிலோ ரோஸி உரையாற்றி கொண்டு இருந்தார்.ஆயிரக்கணக்கான பொது மக்கள் இவரின் உரையை கேட்டு கொண்டு இருந்தனர்.அப்போது பேசி மார்சிலோ ரோஸி “குண்டுப்பெண்கள் சொர்க்கத்திற்கு போகமாட்டார்கள்” என கூறியதாக கூறப்படுகிறது. அவர் பேசிய அடுத்த சில நிமிடங்களில் ஒரு குண்டு பெண் மேடையில் ஏறி மார்சிலோ ரோஸியை கீழே தள்ளி விட்டார்.உடனடியாக பாதுகாப்பிற்காக நின்ற பாதுகாவலர்கள் மார்சிலோவை தூக்கினர். பிறகு பேசிய மார்சிலோ , கவலைப்பட […]

#Brazil 2 Min Read
Default Image

பாரிஸில் 850 வருட பழமையான தேவாலயத்தில் தீ விபத்து

பாரிஸில் உள்ள  850 வருட பழமையான தேவாலயம் நோட்ரடேம் கதீட்ரல். இந்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு  தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் சிகரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. நோட்ரடேம் கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழப்புகள் மற்றும் தீயில் சிக்கியவர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் குறித்து டுவிட்டரில் […]

church 2 Min Read
Default Image