கூகுள் நிறுவனம் (Google) அதன் தயாரிப்புகளில் ஒன்றான குரோம் பிரௌசரில் (Chrome) ‘டிராக்கிங் ப்ரொடெக்ஷன்’ (Tracking Protection) என்கிற பாதுகாப்பு அம்சத்தை சோதிக்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் சோதனை செய்யப்படவுள்ள இந்த அம்சம் முதலில் உலகளவில் ஒரு சதவீத குரோம் பயனர்களுக்கு கிடைக்கும். இந்த டிராக்கிங் ப்ரொடெக்ஷன் அம்சம் என்பது மூன்றாம் தரப்பு குக்கீகளை (Third-party cookies) முடக்குவதற்கான கூகுள் முயற்சியின் ஒரு பகுதியாகும். மூன்றாம் தரப்பு குக்கீகள் என்பது உங்கள் […]