டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த குரோம் செல்போன், கணினி , லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்கும் போதே அதில் இடம்பெற்று இருக்கும் அதிகளவில் அதனை பலர் உபயோகித்து வந்தாலும், அதனை பெரும்பாலானோர் அப்டேட் செய்வதில்லை. இதனை யாரும் கவனிப்பதும் இல்லை. அதில் தான் தற்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது. ஆம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கணினி எமர்ஜென்சி குழு (CERT-In) […]
கூகுள் நிறுவனம் (Google) அதன் தயாரிப்புகளில் ஒன்றான குரோம் பிரௌசரில் (Chrome) ‘டிராக்கிங் ப்ரொடெக்ஷன்’ (Tracking Protection) என்கிற பாதுகாப்பு அம்சத்தை சோதிக்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் சோதனை செய்யப்படவுள்ள இந்த அம்சம் முதலில் உலகளவில் ஒரு சதவீத குரோம் பயனர்களுக்கு கிடைக்கும். இந்த டிராக்கிங் ப்ரொடெக்ஷன் அம்சம் என்பது மூன்றாம் தரப்பு குக்கீகளை (Third-party cookies) முடக்குவதற்கான கூகுள் முயற்சியின் ஒரு பகுதியாகும். மூன்றாம் தரப்பு குக்கீகள் என்பது உங்கள் […]
இணையத்திற்கு பயன்படுத்தப்படும் Google Chrome அல்லது Microsoft Edge ஐப் பயன்படுத்தினால் எச்சரிக்கையாக இருங்கள். இந்த இரண்டு ப்ரௌசர்களில் சைபர் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த இணைய பயனர்கள் உங்கள் ப்ரௌசர்களில் தொடர்புடைய Extension-ஐ விரைவில் நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சைபர் நிறுவனமான அவாஸ்ட் கூற்றுப்படி, உங்கள் கணினி அல்லது மடிக்கணினியில் வைரஸ் தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற 28 க்கும் மேற்பட்ட ப்ரௌசர் Extension-ஐ அடையாளம் கண்டுள்ளது. இதுமின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு […]
மொஸில்லா நிறுவனம், முன்னணி இணையத்தள உலாவிகளுள் ஒன்றான பையர்பாக்ஸின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளது. Firefox Quantum என அழைக்கப்படும் இப் பதிப்பானது 59வது பதிப்பாக காணப்படுகின்றது. இதில் பயனர்களுக்கான பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. தவிர இணையப்பக்கங்கள் தரவிறக்கப்படும் வேகம் முன்னைய பதிப்புக்களை விடவும் அதிகமாக இருக்கின்றது. மேலும் அமேஷானின் Fire TV வசதி, நீண்ட இணையத்தள முகவரிகளை பயன்படுத்தாது குறுகிய சொற்களின் ஊடாக இணையப் பக்கங்களுக்குள் பிரவேசித்தல் போன்ற வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப் பதிப்பானது டெக்ஸ்டாப் கணினிகளுக்கு மாத்திரமன்றி, […]
காலம் மாறிவரும் நேரத்தில் தொழிநுட்பமும் மாறுகிறது இதனால் நம் வேலை பளுவும் குரைகிறது கூகுள் பல தொழில்நுட்ப பொருட்களை அறிமுக படுத்திவருகிறது இதற்கிடையில் வீடுகளில் உள்ள பொருட்களை நம் குரலின் மூலம் கட்டுபடுத்தும் கூகுள் ஹோம்( google home ) என்ற சாதனத்தை அறிமுகபடுத்தியுள்ளது . ஸ்மார்ட் விளக்குகள், சுவிட்சுகள், தெரோஸ்டாட்கள் மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் ஆகியவற்றை நேரடியாக கூகுள் ஹோம் மூலம் விரைவாக குரல் கட்டளையுடன் இணைக்க முடியும். ஆனால் மற்றவர்களுக்கு கூடுதல் ஒரு பொருள் […]