கமல்ஹாசனுடன் இணையும் கிரிஷ்டோபர் நோலன், ரசிகர்கள் கொண்டாட்டம்
பிரபல நடிகர் கமல்ஹாசன் தற்போது தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கிடையில் கடைசியாக இவர் இந்தியன்-2 படத்தில் மட்டும் நடிப்பதாக உள்ளார். தற்போது கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்று பயணம் வரவுள்ளார்