கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஏன் “Merry Christmas” என்று கூறுகிறார்கள்? என்பதை குறித்து பார்க்கலாம். இந்த ஆண்டில் இது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களின் பருவம். மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது, சுவையான இனிப்புகளை தயாரித்தல், விருந்துகளில் கலந்துகொள்வது போன்றவற்றுடன் ஆண்டு இறுதி விழாக்கள் டிசம்பர் 24-அன்று தொடங்குகின்றன. ஏனென்றால், டிச.25 இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கிறது மற்றும் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்து பிறப்பு விழாவாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு […]
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக உலகம் முழுவதும் ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றனர் . கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து […]
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுக்க டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜூலியன் காலண்டரின் படி ஜனவரி 7ஆம் தேதியும் சில இடங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க டிசம்பர் 25இல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கொண்டாடப்படுகையில், சில கிரேக்க பகுதிகளில் ஜூலியன் காலாண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனவரி 7ஆம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக சில கத்தோலிக்க தேவாலயத்தில் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் கிறித்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தற்போதே கேக், கிருஸ்துமஸ் […]
கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் மரம் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் வீடுகளில் செய்யப்படும்.இதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கிறிஸ்துமஸ் மரம் ஆகும்.கிறிஸ்துமஸ் மரத்தின் வரலாறு குறித்து பார்ப்போம் … பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்ற நம்பிக்கை மிகவும் ஆழமாக இருந்தது.கிறிஸ்துமஸ் தினத்தின் சிறப்புகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் […]