அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை,’கிறிஸ்துமஸ்’ திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு டிச.25 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி,கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் […]
கன்னியாக்குமரி:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று(டிச.24 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வரும் டிச.25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு இன்று இரவிலிருந்தே தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பொதுவாக,மற்ற மாவட்டங்களை விட கன்னியாக்குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.இதனால்,டிச.25 ஆம் தேதி அரசு விடுமுறை […]
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட சசிகலா. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கிறித்துமஸ் விழா கொண்டாடப்பட்ட நிலையில், இந்த விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த கிறிஸ்துமஸ் விழாவில் வி.கே.சசிகலா அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில், சசிகலா அவர்கள் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை […]
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் இயேசு பிறந்த தினமாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கிறிஸ்ட்+மாஸ் என்ற இரண்டு வார்த்தைகளின் சேர்ப்பாக உள்ளது. இந்நாளில் மேலை நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். விரும்பியவர்களுக்கு பரிசுகளை கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவர். அன்றைய தினத்தில் நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக் மற்றும் பலமான விருந்து என அசத்தலான நாளாக […]
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நமது வீடுகளில் சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். பொதுவாகவே ரவாலட்டு என்றால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. அந்த வகையில் நமது வீடுகளில் பண்டிகை நாட்கள் என்றாலே பலகாரம் இல்லாத பண்டிகை இராது. அதன்படி இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு நமது வீடுகளில் சுவையான ரவா லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை : வறுத்த ரவை – ஒரு கப் சர்க்கரை – […]
சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்வில் பேசிய அவர், இது எனது மனதிற்கு நெருக்கமான விழா, அனைத்து மதங்களும் அன்பையே பொத்திகின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது. […]