கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரம் ஏன் வைக்கப்படுகிறது என்று இந்த சிறு குறிப்பில் நாம் பார்க்கலாம். கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது. ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இந்த குடில் அமைக்கப்படுவது வழக்கம். இயேசு கிறிஸ்து ஏழை வீட்டு குடிசை தொழுவத்தில் தான் பிறந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதனை குறிப்பிடும் வகையில் தான் இந்த குடில் அமைக்கப்படுகிறது என்பதும் […]
கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் மரம் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் வீடுகளில் செய்யப்படும்.இதில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கிறிஸ்துமஸ் மரம் ஆகும்.கிறிஸ்துமஸ் மரத்தின் வரலாறு குறித்து பார்ப்போம் … பிரிட்டனில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பச்சை இலைகளையும், கொம்புகளையும் வாசல்களில் தொங்க விட்டால் தீய ஆவிகள் அணுகாது என்ற நம்பிக்கை மிகவும் ஆழமாக இருந்தது.கிறிஸ்துமஸ் தினத்தின் சிறப்புகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் […]