“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில், முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது, அதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும் […]