கடவுள் மனிதனை மட்டுமே படைத்தான், மனிதன்தான் மதங்களை படைத்தான். – தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி கிறிஸ்துமஸ் வாழ்த்தை பதிவிட்டுள்ளார். உலகம் முழுக்க இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சாதி மத வேறுபாடுகளை கடந்து இந்திய மக்கள் அனைவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தங்கள் மனமார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பலரும் கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை நாட்டு […]
ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.882, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 15.12.2021 முதல் 31.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. பண்டிகை காலங்களில் கொரொனா நோய்த்தொற்று மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாளை நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து குறிப்பில், ‘ன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு” என ஈகையையும் ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு” என சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையையும் எதிரிகளையும் நேசியுங்கள் பகைவருக்கும் நன்மை செய்யுங்கள்” என எக்காலத்தும் போற்றத்தக்க உயர்ந்த அன்பையும் போதித்த […]
தேமுதிக சார்பில் வரும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் புனித தாேமையார் மலை பட்ரோடு பகுதியில் உள்ள புனித பத்ரிசியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது. தேமுதிக சார்பில் வரும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் புனித தாேமையார் மலை பட்ரோடு பகுதியில் உள்ள புனித பத்ரிசியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளதா விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தே.மு.தி.க சார்பில் கிறிஸ்துமஸ் விழா. […]
கடந்த 6 மாதத்தில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில், 300க்கும் மேற்பட்டதை நிறைவேற்றியிருக்கிறோம் என முதல்வர் பேச்சு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் நடைபெற்ற கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது. எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்று தான் என்ற எண்ணத்தோடு தான் நான் வந்துள்ளேன். இதுபோன்ற விழாக்கள் மூலம், ஒற்றுமை, இணக்கம் வளர்கிறது. கடந்த 6 […]