யூரோ 2020 கால்பந்து போட்டியில் மைதானத்திலே மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் பாதியிலே நிறுத்தப்பட்ட ஆட்டம். யூரோ 2020 கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை மோதின.ஆனால் ஆட்டம் தொடங்கிய முதல் பாதியின் பிற்பகுதியில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் யூரோ 2020 கால்பந்து போட்டியில் மைதானத்திலே மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் தீடிரென மயங்கி விழுந்தார். மருத்துவ குழுவினர் உடனடியாக அவருக்கு ஆடுகளத்திலே 10 […]