திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகள் கழித்து சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியிக்கு பயின்ற மாணவர்களின் (get together) ஒன்று சேருதல் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அங்கு சுமார் 1 மணி நேரம் அவரது பள்ளி நண்பர்களுடன் செலவிட்டு, பழைய நினைவுகளை பற்றி பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். உள்ளாட்சி தேர்தல் பரபரப்புக்கு இடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1965-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை 6 முதல் 11-ம் வகுப்பு வரையில் சென்னை சேத்துப்பட்டில் […]