நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில, புதிய துப்பாக்கி பயன்பாட்டு சட்ட விதிமுறைகளால் நியூசிலாந்து பாதுகாப்பாக இருக்கும் எனவும், இந்த சட்டம் 10 நாட்களுக்குள் […]