இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ட்ரெவெர் பேலிஸின் இருந்தார்.இவரின் பதவிக்காலம் ஆஷஸ் தொடருடன் முடிந்ததால் புதிய பயிற்சியாளரை தேடும் தீவிர பணியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இருந்தது. இவர் பயிற்சியாளராக இருந்தபோது இங்கிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும் இந்தாண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 2-2 என கணக்கில் சமன் செய்தது. இந்நிலையில் இவரை போன்று அணி வழிநடத்த ஒரு புதிய பயிற்சியாளரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேடியது. அப்போது […]