Tag: Chris Cuomo

சி.என்.என் செய்தி தொகுப்பாளருக்கு கொரோனா உறுதி.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபலமான சி.என்.என் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக இருக்கும் கிறிஸ் குவோமோவுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. தற்போது கிறிஸ் குவோமோ நலமாக இருப்பதாகவும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “கியூமோ பிரைம் டைம்” நிகழ்ச்சியை  தனது வீட்டில் இருந்து பங்கேற்பார் என சி.என்.என் அறிவித்துள்ளது. […]

Chris Cuomo 3 Min Read
Default Image