Tag: Chris Cairns

உயிருக்கு போராடும் நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ர்ன்ஸ்…!

நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த 2000 வது ஆண்டு மற்றும் அதற்கு பின்னரான காலகட்டத்தில் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ர்ன்ஸ்,கடந்த வாரம் இதயத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மயங்கி விழுந்தார். இதனையடுத்து,அவர் சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிறப்பு பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் […]

Chris Cairns 8 Min Read
Default Image