மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் பிரபல நடிகையான நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மஞ்சுநாத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் ‘எம்.எஸ்.எம்.இ புரொமோஷன் கவுன்சில்’ என்ற அமைப்பின் சார்பில், மத்திய அரசிடம் இருந்து சிறு, குறு தொழில் செய்ய கடன் பெற்றுத் தரப்படுவதாகக் கூட்டம் ஒன்று […]