அட இவ்வளவு நன்மைகள் உள்ளதா…? உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சௌ சௌ காய்…!
சௌசௌ காயில் உள்ள மருத்துவக் குணங்கள். உங்கள் வீடுகளில் தினமும் சமையலின் போது ஏதாவது ஒரு காய்கறி சேர்த்து சமைத்து சாப்பிடுவது உண்டு. அந்தவகையில், சௌசௌ காயை பொறுத்தவரையில் இதனை, கூட்டாகவும், சாம்பாருக்கும் நமது வீடுகளில் பெண்கள் பயன்படுத்துவதுண்டு. இந்த காயில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதில் புரதம், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக காணப்படுகிறது. […]