ஹைதராபாத் : தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என புகார் கூறினார். இந்த புகாரின் பேரில், ஜானி மாஸ்டர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இவர் கைது செய்யப்படுவார் என செய்திகள் பரவியது. உடனே, ஜானி மாஸ்டர் தலைமறைவானார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குனர் […]