Tag: cholostral

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் காளான்..,

காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக  வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம்  மற்றும் இரத்த நாளங்களின் […]

#Heart 3 Min Read
fat dissolving mushroom

உங்களுக்கு முடி கொட்டுகிறதா? சப்போட்டா பழம் சாப்பிடுங்கள்..,

சுவையான  பழங்களில்  சப்போட்டா பழமும் ஓன்று.அனைவராலும் விரும்பி சாப்பிட கூடிய பழம் ஆகும். இந்த பழம் சுவையை மட்டும் அல்ல நல்ல சத்துகளையும் தன்னுள் கொண்டுள்ளது. எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகவும் தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் போதும். 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28  மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது.  சப்போட்டா உடம்பில் உள்ள  தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் […]

cholostral 4 Min Read
Default Image

கேன்சருக்கு செல்களை அழிக்கும் கத்தரிக்காய்!!

கத்தரிக்காய் நாம் அனைவரின் வீடுகளிலும் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறி ஆகும்.அனைத்து காலங்களிலும் கிடைக்க கூடிய காய்கறி ஆகும். கத்திரிக்காயின் மருத்துவ அம்சங்கள்: 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது. உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடிய ” ஆன்த்தோ சயனின்” என்னும் வேதிப்பொருள் கத்தரிக்காயின் தோலில் […]

#Water 3 Min Read
Default Image