கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் தொடங்கி உள்ள சாக்லேட் திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களில் பொறிக்கப்பட்டிருந்த பிராமி, தமிழி போன்ற எழுத்துகல்ள் சாக்லேட் திருவிழாவில் பொறிக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தனி ருசி தான். இந்தியா முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரும்போது […]