சிறியர் முதல் பெரியோர்வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் ஒன்று சாக்லேட். இந்த சாக்லேட்டில் பல வகையான உணவு பொருட்களும் செய்யலாம். தற்போது இந்த பதிவில் சுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை வெண்ணெய் – 150 கிராம் சர்க்கரை – 200 கிராம் மைதா – 250 கிராம் முட்டை – 3 பேக்கிங் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் கொத்தி நீர் – அரை கப் கோக்கோ […]