இந்த உலகம் இருக்கும் காலம் வரைக்கும் அனைவருக்குமே ஒரு பொருள் பிடிக்கும் என்றால் அது நிச்சயம் சாக்லேட்டாக தான் இருக்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்புவது சாக்லேட் தான். குழந்தை பிறந்தால் சாக்லேட் …ஸ்கூலுக்கு போனால் சாக்லேட் ஏதேனும் சுப காரியங்கள் நடந்தால் முதலில் இருப்பது சாக்லேட்டாக தான் இருக்கும் ஸ்வீட்களை விட அதிகமாக சாக்லேட் தான் பயன்படுத்துகிறோம். ஆகவே அதன் இனிப்பு சுவைக்கு ஏற்ப பல இனிப்பு விஷயங்களையும் கொண்டுள்ளது அது […]
டார்க் சாக்லேட்டில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட் கூறினால் போதும், சாப்பிட விரும்புவார்கள். எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு என்றாலும் சாக்லேட் சாப்பிட்டு அந்த விசேஷத்தைக் கொண்டாடுவர். சாக்லேட்டின் இனிப்பு சுவையால், மக்கள் இதனை புறக்கணிக்க மாட்டார்கள். சாக்லேட் சாப்பிடுவதனால் உடலுக்கு மிகவும் நன்மை ஏற்படும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மூளை: டார்க் சாக்லேட் உங்கள் மூளையின் […]
சாக்லேட் சாப்பிடுவது அனைவருக்குமே மிக பிடித்த ஒன்று, உடலுக்கு சுறுசுறுப்பை தரும் சாக்லேட் சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளது. சாக்லேட் என்றாலே குழந்தைகள் முதல் எவ்வளவு வயதாகிய பெரியவர்கள் வரையிலும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு. சிறு குழந்தைகளின் அழுகையை அடக்குவது முதல் பெரியவர்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவது வரை அனைத்திற்கும் சாக்லேட் தான் முன்னோடியாக காணப்படுகிறது. இந்த சாக்லேட் நமது சந்தோஷத்துக்காகவும் சுவைக்காகவும் விரும்பி சாப்பிட்டாலும், இதில் எவ்வளவு தீமைகள் அடங்கியுள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. […]
வீட்டிலேயே எப்படி சுலபமாக சாக்லேட் ஐஸ் க்ரீம் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள் பால் கோகோ பவுடர் சாக்லட் எசன்ஸ் சர்க்கரை பவுடர் ஜெலட்டின் பவுடர் செய்முறை முதலில் பாலை லேசாக சூடாக்கி அதில் கோகோ பவுடர் மற்றும் சாக்லேட் ஏசான்செஸ் கலந்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் ஜெலட்டின் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும். கெட்டியான பதம் வந்ததும் அதை ப்ரிட்ஜில் வைத்து குளீரூட்டவும். இப்போது அட்டகாசமான சாக்லேட் ஐஸ் க்ரீம் […]
சரியான அளவில் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு பண்டமாகும்.குழந்தைகளை சாக்லேட் சாப்பிட கூடாது என்று கண்டிக்கிறோம் ஆனால் அளவோடு சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு ரொம்ப நல்லது. எனவே ஒரு நாளைக்கு சுமார் 28 கிராம் சாக்லேட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.இவ்வாறு சாக்லேட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பின்வருமாறு காணலாம். ஒரு நாளைக்கு இந்த அளவு சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் […]
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சாரங்கபாணி வயது (42). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளார். இதை தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பெயரில் எம் கே பி நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரங்கபாணியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நடந்தது. அரசு […]
நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருப்பது தான். எவ்வளவு காலம் உயிர் வாழ்கிறோம் என்பதை விட எவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என்பது தான் சிறந்த வாழ்வாக இருக்க முடியும். நாம் உண்ணும் உணவிலும், அன்றாட பழக்க வழக்கத்திலும் தான் இது போன்ற நன்மைகள் அடங்கி உள்ளன. நீண்ட ஆரோக்கியத்துடன் அதிக காலம் வாழ வைக்கும் தன்மை சில கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ளது. இந்த வகை உணவுகளில் அதிக பட்சம் […]
சாக்லேட் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் அனைவரும் விரும்பும் ஒன்றாகும்.ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஆய்வு ஓன்று திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது .அதாவது புவி வெப்பமயமாவதால், அடுத்த 30 ஆண்டுகளில் உலகளவில் சாக்லெட் தீர்ந்து போகும் அபாயம் உள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலகின் சாக்லெட் தேவையின் பாதியை நிவர்த்தி செய்யும் ஈக்வடார், கானா உள்ளிட்ட இடங்களில், அதிக மழையிருந்தால் மட்டுமே வளரக்கூடிய கோகோ மரங்கள், புவி வெப்பமயமாவதால் ஈரத்தன்மையை இழந்து பட்டுப் போகும் என […]