நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்ணுகின்றோம். அதில் காலையில் நாம் அதிகமாக தோசை, இட்லி போன்ற உணவுகளை தான் விரும்பி உண்பது உண்டு. தற்போது, இந்த பதிவில் சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கோழிக்கறி – 200 கிராம் மைதா மாவு – 250 கிராம் தயிர் – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – […]