லியோ திரைப்படத்தில் “சாக்லேட் காபி… சாக்லேட் காபி…” என்ற வசனத்தை சொல்லி சமீபத்தில் அனைவரது மனிதிலும் இடம் பிடித்துவர் சாண்டி மாஸ்டர். நடன இயக்குனராக இருந்த அவர், இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் லியோ திரைப்படத்துக்கு பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கிவிட்டது என்றே சொல்லாம். அந்த அளவுக்கு ஒரே அடியாக லியோ திரைப்படத்திற்கு பின் கன்னட சினிமாவுக்கே சென்று விட்டார். ஆம், தற்போது கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கத்தில், சாண்டி மாஸ்டர் நடிக்கும் ‘ரோசி’ என்கிற படத்தின் […]