சியான் விக்ரம் இல்லாமல் ரஷ்யாவிற்கு பறந்த “கோப்ரா” படக்குழு…!

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் பிசியாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்க கோப்ரா படத்தின் படக்குழு ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்றுள்ளார்கள்.  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். … Read more

“பொன்னியின் செல்வன்” படத்தின் சூப்பரான அப்டேட்…!செக்கன்ட் பார்ட்டையும் பிளான் பண்ணியாச்சாமே .?

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாத்திற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இதில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் … Read more

நான்காவது முறையாக பிரபல நடிகருடன் கைகோர்க்கும் இயக்குனர் ஹரி.!

இயக்குனர் ஹரி சாமி-2 படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக விக்ரம் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களை ரசிகர்களுக்கு அளித்தவர் ஹரி.சமீபத்தில் இவர் சூர்யாவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.ஆனால் அந்த திரைப்படம் சில பல காரணங்களால் கைவிடப்பட்டதை அடுத்து அவரது மச்சானும் ,நடிகருமான அருண் விஜயை வைத்து கிராமப்புற கதையை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குனர் ஹரி நான்காவது முறையாக பிரபல … Read more