Tag: #Chiyaan62

வேற லெவல் பா! ‘படம் பண்ணலாம்’.. எஸ்.ஜே.சூர்யாவை மிரள வைத்த இயக்குனர்?

SJSuryah தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் பல படங்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில படங்களில் நடித்தும் முடித்து இருக்கிறார். இயக்குனராக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் இவர் அடுத்ததாக இன்னுமே சில இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த படங்களையும் கமிட் செய்து வருகிறார். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். […]

#Chiyaan62 6 Min Read
S. J. Suryah

ராயன் முதல் சியான் 62 வரை….எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் லைன் அப்!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ச்சியாக பல பெரிய பெரிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவருக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா அடுத்ததாக பல படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆக ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து […]

#Chiyaan62 4 Min Read
SJSuryah LINE UP

மாஸ்டர் பிளான் போட்டு சம்பளத்தை உயர்த்திய விக்ரம்? சூர்யா, தனுஷை மிஞ்சிட்டீங்களே சியான்!

நடிகர் விக்ரம் தான் நடிக்கவுள்ள 62-வது படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  விக்ரம்  தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே இறங்கி நடிக்க கூடிய நடிகர் விக்ரம். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் அவர் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தான் நடித்திருந்தார். இதனை படத்தின் போஸ்டரை வைத்து […]

#Chiyaan62 7 Min Read
suriya vikram dhanush

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா? வெளிவந்த ‘சியான் 62’ அப்டேட்!

நடிகர் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்திற்கான டீசர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும், படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிக்கவுள்ள […]

#Chiyaan62 5 Min Read
Chiyaan62 update