Tag: chiyaan 63

பிளாப் கொடுத்த இயக்குனருடன் இணையும் விக்ரம்! கோப்ரா ஸ்டைலில் அடுத்த படம்!

நடிகர் விக்ரம் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட் ஆகி கொண்டு வருகிறார். தற்போது அவர் தங்கலான் படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் சித்தா படத்தின் இயக்குனரான அருன் குமார் இயக்கத்தில் தன்னுடைய 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக விக்ரம் யாருடைய இயக்கத்தில் படத்தில் நடிப்பார் என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்த நிலையில், அவர் […]

#Vikram 5 Min Read
chiyaan vikram