மறைந்த நடிகை சித்ரா கதாநாயகியாக நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

மறைந்த நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள “கால்ஸ்”  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் அனைவரை யும் கவர்ந்தவர் நடிகை சித்ரா. இந்த சீரியலின் மூலம் தனக்கென்று பல ரசிகர்களை பெற்றுக்கொண்டார். மேலும், சித்ரா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சித்ராவின் தற்கொலை கான காரணங்களை காவல்துறையினர் … Read more

நடிகை சித்ரா தற்கொலை: கணவரிடம் 4-வது நாளாக தொடர் விசாரணை.!

நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கணவர் ஹேமந்திடம் நான்காவது நாளாக தொடர்ந்து தனி அறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்றும் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லை இவரா .?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக பிரபல சின்னத்திரை நடிகையான சரண்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலை பல ரசிகர்கள் சித்ராவிற்காவே பார்த்தனர் .ஆனால் தற்போது அவர் இல்லை .எனவே முல்லை கதாபாத்திரத்தில் அடுத்ததாக நடிப்பது யார் என்ற … Read more

நடிகை  சித்ராவின் மரண வழக்கு.! முரணான பதிலளிக்கும் கணவர் .!நேரில் சென்று விசாரணை நடத்தும் துணை ஆணையர்.!

நடிகை  சித்ராவின் மரணம் தொடர்பாக கணவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளிப்பதாகவும் , எனவே அம்பத்தூர் துணை ஆணையர் நேரில் விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் … Read more

நடிகை சித்ரா தற்கொலை செய்ய இவர்கள் இருவர் தான் காரணமாம்

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு அவரது தாய் மற்றும் கணவர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் … Read more

சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் அஞ்சலி செலுத்த திரளும் ரசிகர்கள்.!

சின்னத்திரை நடிகை சித்ராவின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வரும் நிலையில் அவருக்கு வழி முழுவதும் ரசிகர்கள் கூட்டமாக கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று காவல்துறை தெரிவித்துள்ளது . இதனையடுத்து அவரின் உடல் … Read more

கோட்டூர்புரத்தில் நடைபெறும் சித்ராவின் இறுதி சடங்கு.! சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!

சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெறும் சித்ராவின் இறுதி சடங்கில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர் . பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் கணவர், பெற்றோர்கள் மற்றும் சக நடிகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு … Read more

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே – போலீசார்..?

நேற்று நட்சத்திர ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இரண்டு பேர் கொண்ட மருத்துவ குழு சித்ராவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அவரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சித்ரா மரணம் தற்கொலையே என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சித்ராவின் கன்னத்தில் இருந்த கீறல் … Read more

எனது மகளை அடித்து கொலை செய்துவிட்டான் .! சித்ராவின் கணவர் மீது தாயார் குற்றச்சாட்டு.!

எனது மகளை அவரது கணவர் ஹேமந்த் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி சித்ராவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார் . பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் கணவர், பெற்றோர்கள் மற்றும் சக நடிகர்களிடம் போலீசார் தீவிர … Read more

கடைசியாக தாயாருக்கு சித்ரா அனுப்பிய குறுஞ்செய்தி.!

கடைசியாக தாயாருக்கு சித்ரா ஹேமந்த் எனது கணவர் , எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்ற குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தூக்கில் தொங்கினால் கழுத்தில் காயம் ஏற்படலாம் ,எப்படி கன்னத்தில் ஏற்பட்டிருக்க … Read more