கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா அவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள நாசரேத்கோட்டை நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என பல தரப்பினரும் தெரிவித்து வந்த நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் தான் சித்ராவின் மரணத்திற்கு காரணம் எனவும் பலர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக சித்ராவின் தந்தையான ஓய்வு பெற்ற எஸ்.ஐ காமராஜ் அவர்கள் நசரேத்பேட்டை […]
நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் ஊர்க்காவலன், கே.எஸ்.ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக, பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடிகை சித்ரா நடித்துள்ளார். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து […]
மறைந்த நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள “கால்ஸ்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் அனைவரை யும் கவர்ந்தவர் நடிகை சித்ரா. இந்த சீரியலின் மூலம் தனக்கென்று பல ரசிகர்களை பெற்றுக்கொண்டார். மேலும், சித்ரா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சித்ராவின் தற்கொலை கான காரணங்களை காவல்துறையினர் […]
யாரடி நீ மோகினி தொடரின் வில்லி ஸ்வீதா அதாவது, சைத்ரா தனது காதலனுடன் நிச்சயம் செய்துகொண்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர்தான் யாரடி நீ மோகினி. இந்த தொடரில் கதாநாயகியை விட வில்லிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சீரியல்கள் என்றால் கதாநாயகி அப்பாவியாக இருந்தால் அவரை தான் பலருக்கு பிடிக்கும். இந்த சீரியலில் கதாநாயகிக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்கு வில்லிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைகாட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்ற பெருமை கொண்டது. கூட்டு குடும்பத்தை பெருமையாக சொல்லும் இந்த சீரியலில் நடிப்பவர்களிடையே யார் ஹீரோயின் என பனி போரே நடந்து வருகிறதாம். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் அந்த சீரியலில் சித்ரா ( முல்லை ) பெயர் வந்தது. துணை நடிகை பிரிவில் சித்ரா ( தனலட்சுமி) பெயர் வந்தது. […]