Chithirai Festival: தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கோலாகலமாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று தஞ்சாவூர் பெரிய கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள […]
Chithirai Festival : ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மதுரையில் கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவானது தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற இந்த சித்திரை திருவிழா எப்போது தொடங்கும் என்று அறிவிப்பை நேற்று வெளியாகி உள்ளது. Read More – பொன்முடிக்கு புதிய சிக்கல்… ஆளுநர் ரவியின் திடீர் டெல்லி பயணம்… சித்திரை மாத அமாவாசை முடிந்து அதன் பிறகு வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கும். அதே போல் இந்த […]
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு பக்தர்களின்றி நடைபெற்றது. மேலும், திருக்கல்யாணம் , திக் விஜயம் உள்ளிட்ட விழாக்களும் பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான சித்திரைத் திருவிழா நடந்தே தீரும். தமிழகத்தில் மத திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சித்திரைத் திருவிழா கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாநகர் பகுதியில் இந்து முன்னணியினர் ஒரு போஸ்டரை ஒட்டி […]