Tag: chithirai

தமிழ் புத்தாண்டின் சிறப்புகள் இது தான்!

தமிழர்கள் தான் தமிழ் புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த சித்திரை புத்தாண்டை இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் மற்றும் பல நாடுகளிலும் கொண்டாடுகின்றனர். இவர்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.  இந்த புத்தாண்டை, தமிழர் முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும்செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு […]

chithirai 3 Min Read
Default Image

சித்திரைத் திருநாள் என்றால் என்ன?சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்

சித்திரைக்கு எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு  மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்புதான். தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து […]

chithirai 19 Min Read
Default Image

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து…!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழ் மக்கள் அனைவருக்கும்  வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ் மக்கள், ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசு செயல்படுத்தி வரும் வளர்ச்சித் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி, வலிமையும் வளமும் மிக்க தமிழ்நாட்டை படைக்க ஒன்றுபட்டு உழைக்குமாறு மக்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இனிய புத்தாண்டில், […]

#ADMK 2 Min Read
Default Image

தமிழ் புத்தாண்டில் விரதம் எப்படி இருக்க வேண்டும் ?

செவ்வாய்  விக்ருதி ஆண்டின் நாயகனாக(ராஜா) நவக்கிரகங்களில் பலம் பெற்று  விளங்குகிறார். செவ்வாயின் ஆதிக்கம் மிக்க இந்த ஆண்டில் நன்மை பெற, லட்சுமி நரசிம்ம விரதத்தை மேற்கொள்வது நல்லது. எளிமையான இந்த விரதத்தை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். இரணியனை வதம் செய்த மகாவிஷ்ணுவின் கண்கள் தீப்பொறிகளை போல சிவந்தன. திருமகள் கூட அருகில் செல்வதற்கு அஞ்சி நின்றாள். ஆனால், பிரகலாதனைக் கண்டதும் அவரது உள்ளத்தில் கருணை பெருகியது. கோபம் அடியோடு மறைந்து, அந்த சிங்க முகத்திலும் புன்னகை அரும்பியது. […]

chithirai 3 Min Read
Default Image

தமிழ்ப் புத்தாண்டில் எந்த கடவுளை வணங்க வேண்டும் ?

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறிகளே ஆறுமுகம் கொண்ட பிள்ளையாக மாறியது. அந்த தீப்பொறிகள் சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து கிளம்பியதைக் கண்டதும் பார்வதிதேவி அஞ்சி ஓடினாள். அப்போது தேவியின் பாதத்தில் அணிந்திருந்த சிலம்பிலிருந்து நவமணிகள் சிதறி நாலாபுறமும் ஓடின. நவமணிகளில் இருந்து நவசக்திகள் தோன்றினர். அந்த நவசக்திகளிடமிருந்து நவவீரர்கள் அவதரித்தனர். வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேஸ்வரர், வீரபுரந்தரர், வீரராக்கதர், வீரமார்த் தாண்டர், வீராந்தகர், வீரதீரர் என்னும் வீரர்களே அவர்கள். இவர்களே சூரசம்ஹாரத்தின் போது முருகப் பெருமானுக்கு துணை […]

chithirai 3 Min Read
Default Image

தமிழ் புத்தாண்டு பிறக்கும் நாளில் அறுசுவை உணவு ஏன்?

அறுசுவை உணவு வகைகளை புத்தாண்டு பிறக்கும் நாளில்  சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை ஒரு வழக்கமாக நாம் பின் பற்றுகிறோம். இனிப்பு, காரம்,புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்பவையே அறுசுவையாகும். தேன்குழல், அதிரசம், காரமான உணவுவகைகள், மாங்காய் பச்சடி, புளிக்கூட்டு, உப்புவற்றல், வாழைப்பூ வடை,வேப்பம்பூ பச்சடி என்று எல்லா வகை உணவுகளும் இடம்பெற்றிருக்கும். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித் தான் உண்டாகும். துன்பக் கலப்பில்லாத இன்பத்தை நாம் பெறவே முடியாது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகத் தான் சாப்பிடும் […]

chithirai 2 Min Read
Default Image

சித்திரைத் திருநாள் என்றால் என்ன …?

சித்திரைக்கு எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு  மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்புதான். தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து […]

chithirai 20 Min Read
Default Image