Tag: chirs gayle

வீடியோ: கெயிலை போல் சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய சிறுவன்..!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவர்கள் சிக்சர் அடிக்கும் வீடியோ மற்றும் பந்து வீசும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் இன்று தற்போது ஒரு சிறுவன் அதிரடியாக கெயிலை போல் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்த சிறுவனிற்கு மிகவும் வேகமாக பந்துகள் வீசப்படுகிறது, அந்த பந்துகளை சிறுவன் நான்கு திசைகளிலும் பந்துகளில் சிக்சர் அடிக்கிறார், இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், யுவராஜ் சிங் […]

chirs gayle 2 Min Read
Default Image

கெய்ல் புயலுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறிய தவான்..!

இந்திய அணி தற்போது தென்னாபிரிக்கா அணியுடன் டி 20 போட்டியில் விளையாடி வருகிறது. நாளை மூன்றாவது போட்டி தொடங்க உள்ளது.இதற்காக இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வெஸ்ட் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லுக்கு பிறந்த நாள் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இந்திய வீரர் தவான் தனது ட்விட்டரில்  கெய்லுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். Happy birthday bro.. […]

#Cricket 2 Min Read
Default Image

ஜிம் வேண்டாம் யோகா போதும் கெய்ல்ளின் புது ரூட்

கிரிக்கெட்  வீரர் கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்காக 1991 முதல் விளையாடி வருகிறார். தற்போது வரை நான்கு உலகக்கோப்பையில் விளையாடி உள்ளார். இம்முறை  ஐந்தாவது போட்டியாகும்.இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மிலே கிடையாக கிடப்பார்கள் ஆனால் கெய்ல் சற்று வித்தியாசமாக யோகாவை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் கிரிக்கெட் போட்டிகளில் கெய்ல் விக்கெட்டுகளுக்கு இடையில்  ரன் எடுக்க ஓடும் போது வேகமாக ஓட மாட்டார்.மேலும் பில்டிங்கும் அவரால் தொடர்ந்து செய்ய முடியாது. ஜிம்மில்  உடற்பயிற்சி செய்வதை  […]

#Cricket 3 Min Read
Default Image