வரும் டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கிருஸ்துமஸ் தினத்தன்று வீட்டில் தயாரிக்கப்படும் ப்ளம் கேக் மிகவும் பிரபலம். வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் மிக முக்கிய உணவாக கருதப்படுவது வீட்டில் தயாரிக்கப்படும் ப்ளம் கேக் தான். இந்த கேக் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பகாலகட்டத்தில் கிருஸ்துமஸ்க்கு முதல் நாள் விஜில் நோன்பு (விரதம்) இருப்பார்கள் அவர்கள் நோன்பு […]
இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்துமஸ் தினமான இன்று குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இயேசு நாதர் பிறந்த தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விழவாக கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் என்றதுமே நினைவுக்கு வருவது பெரிய ஸ்டார் லைட் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் முக்கியமான ஒருவர் சாண்டா அவர் தரும் பரிசுகள் என்று குழந்தைகள் குதூகலமாகிவிடுவர்கள். […]
நடிகை நயன்தாரா நேற்று டிசம்பர் 25ம் தேதியுடன் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டு 14 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் அந்த நாளை நயன்தாரா ரசிகர்கள் மிக விமர்சையாக கொண்டாடினர். இந்த நிலையில் நயன்தாரா கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் ஸ்பெஷலாக விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரிலும் ஷேர் செய்ததோடு நயன்தாராவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டியில் அந்தோணியார் ஆலயத்தில் மர்ம நபர்கள் சிலை உடைத்துள்ளனர்.இதனால் அந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இடையே ஏற்பட்ட பரபரப்பால் தற்போது போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.