திரிஷா இல்லனா நயன்தாரா! மெகா ஸ்டார் ஜோடியாக நடிக்கப்போவது யார்?!

சிரஞ்சீவியின் 152வது படத்தை கொரட்டலா சிவா இயக்க உள்ளார். சிரஞ்சீவின் மகன் ராம்சரண் தான் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நடிக்க வைக்க த்ரிஷா அல்லது நயன்தாரா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  சிரஞ்சீவி தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அதில் 150வது படமாக கைதி 150 படமும், 151வது படமாக சைரா நரசிம்மா ரெட்டி படமும் மெகா ஸ்டாருக்கு மெகா ஹிட்டானது. இவரது 152வது படத்தை  தெலுங்கு முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா … Read more

இந்த வருடம் 200 கோடி வசூலை கடந்த தென்னிந்திய திரைப்படங்கள் எவையெல்லாம் தெரியுமா?!

இந்த வருட தொடக்கமே தமிழ் சினிமாவிற்கு பெரிய வசூல் வேட்டையாக அமைந்தது. அதுவும் ஒரே நாளில் இரு பெரிய நட்சத்திரங்களின் படம் ரிலீஸ் ஆகி, இரண்டுமே பெரிய ஹிட் ஆனது. இதில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும், தல அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. அதே போல, தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, ரசிகர்களை திருப்தி படுத்த தவறிய சாஹோ திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டியது. … Read more

இந்திய ராணுவ வீரர்களுக்காக மட்டுமே 60 காட்சிகள்! சைரா நரசிம்ம ரெட்டி படகுழுவின் அசத்தல் அறிவிப்பு!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கி உள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் இப்படத்தை .தயாரித்துள்ளார். இந்த படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படம் திரையிட்ட அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் … Read more

மாபெரும் சரித்திர படத்தை அடுத்து மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்கிறாரா சிரஞ்சிவி?!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இன்று சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது.  இந்த படத்தை அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை லூசிபர் பட இயக்குனரும், மலையாள முன்னணி நடிகருமான பிரித்விராஜ் … Read more

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் உலகநாயகனின் பங்களிப்பை உறுதி செய்த தயாரிப்பாளர் ராம் சரண்!

தெலுங்கு சினிமாவில் உருவாகியுள்ள அடுத்த பிரமாண்டம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். மெகாஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, என பலர் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகருமான ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் சிரஞ்சீவி, ரேம் சரண், தமன்னா, மதன் கார்க்கி, இயக்குனர் மோகன் ராஜா என பல திரைபிரபலங்கள் … Read more

சிரஞ்சீவி – விஜய் சேதுபதி நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் இரண்டாவது மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தினை சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரித்து உள்ளார். சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கி உள்ளார். சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட செட்கள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், அரவிந்த் … Read more

மெகா ஸ்டார் காலில் விழுந்து வணங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக நேற்று முன்தினம்  ப்ரீமியர் ஷோ ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி … Read more

ராஜபாண்டிய தமிழனாக களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி பிரம்மாண்ட போர் காட்சிகளை பிரம்மாண்ட செட் அமைத்து மிரளவைக்கும் அளவிற்கு படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் படக்குழு வெளியிட … Read more

சைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம்! அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ!

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தினை சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரித்து உள்ளார். சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கி உள்ளார். சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட செட்கள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், அரவிந்த் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை கைப்பற்றிய அரவிந்த்சாமி!

சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. வரலாற்று பின்னணி கொண்ட பிரம்மாண்ட படமாக இப்படம் உருவாகி உள்ளது. சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான ராம்சரன் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் ஒவ்வொரு மொழியிலும் சிரஞ்சீவிக்கு அந்தந்த மொழி முக்கிய நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். அந்தவகையில் சிரஞ்சீவிக்கு முதலில் தமிழ் குரல்கொடுக்க … Read more