நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவை தரக்குறைவாக பேசியதற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்பொழுது, மன்சூர் அலிக்கானுக்கு எதிரா பேசுறீங்கள….நீங்க முதலில் ஒழுங்கா? […]