பேட்மிண்டனில் இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தல். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய் ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது. இறுதி போட்டியில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் பென் லேன் மற்றும் சீன் வெண்டி இரட்டையரை 15-21, 13-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர். இந்த வெற்றிக்கு மூலம் […]