சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் இன்றைய ஐபிஎல் போட்டியில் இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. ஆனால், இந்த போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த […]