Udhayanidhi: மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வராதது போல சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை என மத்திய அரசை தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More – ஜாபர் சாதிக் கைது.! போதை பொருள் கடத்தல்.. திரை, அரசியல் பிரபலங்களுக்கு தொடர்பா.? அதில், இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார […]
கடந்த 11-ம் தேதி முதல் கட்டமாக குடியரசுத் தலைவரால் 1 பத்ம விபூஷண், 8 பத்ம பூஷன் மற்றும் 46 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார். மதுரையைச் சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். நாட்டின் உயரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டு 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த விருது பட்டியல் கடந்த குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]