மூத்த மகளின் சிகிக்சைக்காக இளைய மகளை ரூ.10,000-க்கு 45வயதான நபருக்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் தனது 12 வயது மகளை 46 வயதான பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்ன சுப்பையா என்பவருக்கு ரூ.10,000 -க்கு விற்றுள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவாச நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகளின் மருத்துவ சிகிச்சைக்காக அயல்வரான சின்னா சுப்பையாவிடம் இந்த தம்பதியினர் ரூ.25,000 கேட்டுள்ளனர். இந்த நிலையில் சுப்பையா இந்த […]