Tag: chinmayanand arrested

பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது

பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீதான   மாணவி கற்பழிப்பு குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர்  சின்மயானந்த் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும் தன்னை கொலை செய்துவிடுவதாகவும் அச்சுறுத்துகின்றனர் என்று சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் .இதனிடையே அந்த மாணவியின் தந்தை சின்மயானந்த் தங்களை அச்சுறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். கடந்த வாரத்தில் கற்பழிப்பு குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் […]

Bjp leader 2 Min Read
Default Image